இந்தியா
இந்தியாவில் மிதமான நிலநடுக்கம் பதிவு!
இந்தியாவில் மிதமான நிலநடுக்கம் பதிவு!
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று (25) பிற்பகல் சுமார் 3:36 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை