சினிமா

சகிக்க முடியல!! பிக்பாஸ் சீசன் 9ல் எவிக்ட்டாகிய போட்டியாளர் இவர்தான்?

Published

on

சகிக்க முடியல!! பிக்பாஸ் சீசன் 9ல் எவிக்ட்டாகிய போட்டியாளர் இவர்தான்?

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரியாலிட்டி ஷாக்களில் ஒன்றாக இருப்பது பிக்பாஸ். தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப்பட்டு வரும் பிக்பாஸ் சீசன் 9 சிறப்பாக நடைபெற்று வருகிறது.அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் முதல் வாரம் முடியும் முன்பே, நந்தினி என்னால் பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாது என்று கூறி வெளியேறினார். அவரை தொடர்ந்து முதல் வார எவிக்‌ஷனில் குறைந்த வாக்கு பெற்று பிரவீன் காந்தி எவிக்ட்டாகினார்.கடந்த வாரம் 2வது எவிக்‌ஷனில் அப்சரா சிஜே எவிக்ட் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். இந்நிலையில் இந்த வாரம் யார் எவிக்ட்-ஆகி வெளியேறப் போவது என்ற கேள்வி எழுந்த நிலையில், சனிக்கிழமை ஷூட்டிங் முடிந்துள்ளது.அதன்பின் இந்த வாரம் 3-வது எவிக்‌ஷனில் குறைந்த வாக்குகள் பெற்று ஆதிரை பிக்பாஸ் சீசன் 9 வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version