இலங்கை

சர்வதேச தொழில்நுட்பம் செம்மணிக்குப் பெறப்படும்; நீதியமைச்சர் தெரிவிப்பு!

Published

on

சர்வதேச தொழில்நுட்பம் செம்மணிக்குப் பெறப்படும்; நீதியமைச்சர் தெரிவிப்பு!

செம்மணிப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச தொழில்நுட்ப ஒத்துழைப்பு பெறப்படும். ஏனெனில் உண்மையைக் கண்டறிவதற்கு இது முக்கியமானது என்று நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
 

அவர் மேலும் தெரிவிக்கையில்; செம்மணிப்புதைகுழி அகழ்வு நடவடிக்கைக்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எமக்குச் சில விடயங்களில் ஆய்வுக்கூட வசதி இல்லை. எமது நாட்டுப்பணியாளர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட வேண்டும்.எமக்கு உண்மையைக் கண்டறிவதே பிரதானம். அதற்குத் தொழில்நுட்ப உதவி தேவைப்படுகின்றது. எனவே, சர்வதேச தொழில்நுட்ப உதவி பெறப்படும் – என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version