இலங்கை
முதல் முறையாக போக்குவரத்து அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற பிமல் ரத்நாயக்க
முதல் முறையாக போக்குவரத்து அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற பிமல் ரத்நாயக்க
முதல் முறையாக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச பிராந்திய போக்குவரத்து அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்றார்.
இந்த மாநாடு கடந்த 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை