சினிமா

ஏ அப்போ, மயக்கம் போட்டா என்னை தூக்கிவிட்டுடுங்க… சூப்பர் சிங்கர் பிரபலத்திற்கு என்ன ஆச்சு

Published

on

ஏ அப்போ, மயக்கம் போட்டா என்னை தூக்கிவிட்டுடுங்க… சூப்பர் சிங்கர் பிரபலத்திற்கு என்ன ஆச்சு

சூப்பர் சிங்கர் 11வது சீசனில் அச்சு அசல் இளையராஜா குரலில் பாடல்களை பாடி அசத்தி வருபவர் சரண் ராஜா.ஒருமுறை கங்கை அமரன் வந்தபோது இளையராஜா பாடலை பாட அவர் அசந்துபோய்விட்டார். பின் சரணிடம் உனக்கு ஏதாவது ஆசை உள்ளதா சொல் நான் நிறைவேற்றி வைக்கிறேன் என கேட்டார்.அதற்கு சரண் ராஜா, இளையராஜாவை ஒருமுறையாவது தொட்டு பார்க்க வேண்டும் என கூறினார். அவரது ஆசையை கங்கை அமரன் நிறைவேற்றி வைத்துள்ளார்.இளையராஜா வீட்டிற்கு சென்றவர் இளையராஜா வீட்டை பார்த்து பிரம்மித்து போய்யுள்ளார், நான் மயக்கம் போட்டா என்னை தூக்கிவிடுங்கள் என்கிறார்.இளையராஜாவை பார்த்து அவரிடம் ஆசீர்வாதம் வாங்கியுள்ளார் சரண் ராஜா… இதோ போட்டோ,

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version