இலங்கை

கருணா மீது அளவு கடந்த மரியாதை ; அன்றைக்கு நடந்தவை ; அமெரிக்க உளவுத்துறையின் ஆய்வு

Published

on

கருணா மீது அளவு கடந்த மரியாதை ; அன்றைக்கு நடந்தவை ; அமெரிக்க உளவுத்துறையின் ஆய்வு

விடுதலைப்புலிகள் அமைப்பில் கருணா எனும் விநாயகமூர்த்தி முரளிதரன் விடுதலைப்புலிகளின் அமைப்பில் பிளவு ஏற்பட்டமை குறித்து மூத்த ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் கருத்து தெரிவித்துள்ளார்.

மூத்த ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் இந்த பிளவு குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது,

Advertisement

கருணா மீது அளவு கடந்த மரியாதை உள்ளது. தமிழர்கள் ஒவ்வொருவரும் தமிழ் தேசிய போராட்ட வரலாற்றை நேசித்தவர்கள்.

இந்த போராட்டத்தில் பிளவு ஏற்பட்டதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

விடுதலைப்புலிகள் அமைப்பில் கருணா மிக முக்கியமான ஒரு தளபதியாகவே பார்க்கப்பட்டார்.

Advertisement

குறிப்பாக விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான் பிரபாகரனுடன் இடம்பெற்ற ஒரு சர்வதேச மாநாட்டில் அவர் முக்கிய இடத்திலே அமர்த்தப்பட்டார்.

கருணாவினுடைய புத்திசாலித்தனத்தை மட்டும் வைத்து அவருக்கு மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டத்தை பொறுப்பு கொடுத்திருக்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பிலான முழுமையான காணொளியை இங்கு காணலாம்….

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version