சினிமா

கவர்ச்சியா நடிப்பது சிரமம் இல்ல..கூட நடிக்கும் நடிகர்களுடன்!! நடிகை சமந்தா ஓபன் டாக்

Published

on

கவர்ச்சியா நடிப்பது சிரமம் இல்ல..கூட நடிக்கும் நடிகர்களுடன்!! நடிகை சமந்தா ஓபன் டாக்

இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.மேலும் சில திரைப்படங்களை கமிட் செய்துள்ளார் விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளிவரும். நடிப்பு மட்டுமின்றி சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார்.அந்த நிறுவனத்தின் கீழ் சுபம் என்ற படத்தை தயாரித்து உள்ளார். இந்நிலையில், சமீபத்தில் சமந்தா பகிர்ந்த சில விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில், சினிமாவில் கவர்ச்சியாக நடிப்பதில் எந்த சிரமமும் இல்லை, ஆனால் ஷூட்டிங்கில் 100 பேர் கூடியிருக்கும் போது நம்முடன் நடிக்கும் ஒருவரை பேரழகனாக நினைத்து உருகி உருகி காதலிப்பது தான் கஷ்டம் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் நடிகை சமந்தா.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version