சினிமா

கவிஞர் சினேகனின் தந்தை இன்று உயிரிழந்தார்… பிரபலம் சோகமான பதிவு

Published

on

கவிஞர் சினேகனின் தந்தை இன்று உயிரிழந்தார்… பிரபலம் சோகமான பதிவு

தமிழ் சினிமாவில் மிகவும் ஹிட்டான நல்ல நல்ல பாடல்களை எழுதி அசத்தியிருப்பவர் தான் சினேகன்.இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிறகு தான் இந்த பாடல்களை எல்லாம் இவர் தான் எழுதினாரா என ரசிகர்கள் ஆச்சரியமான பார்த்தனர்.கவிஞர், நடிகர், அரசியல் பிரபலம் என வலம்வரும் சினேகன் நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கவிஞர் சினேகனின் தந்தை சிவசங்கு (வயது 101) வயது மூப்பின் காரணமாக இன்று அதிகாலை 4.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version