சினிமா
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடந்த கொண்டாட்டம்.. கண்ணீரில் தொகுப்பாளினி மணிமேகலை!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடந்த கொண்டாட்டம்.. கண்ணீரில் தொகுப்பாளினி மணிமேகலை!
விஜய் டிவியில் பணிபுரிந்து வந்த மணிமேகலை அங்கு ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக அங்கிருந்து வெளியேறினார்.அதன்பின், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பாப்புலர் நிகழ்ச்சிகளில் ஒன்றான டான்ஸ் ஜோடி டான்ஸ் ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கினார். அங்கு அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற மணிமேகலை இப்போது சிங்கிள் பசங்க நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.இந்த வார எபிசோடில் தொகுப்பாளினி மணிமேகலைக்காக ஒரு ஸ்பெஷல் விஷயம் நடந்துள்ளது.அதாவது மணிமேகலை தொலைக்காட்சியில் பணிபுரிய தொடங்கி 15 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் அவருக்கு ஸ்பெஷல் விருது எல்லாம் கொடுக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. இதோ புரொமோ,