இலங்கை
வெடிபொருள்கள் மதவாச்சியில் மீட்பு!
வெடிபொருள்கள் மதவாச்சியில் மீட்பு!
அநுராதபுரம்,மதவாச்சி வஹமல்கொல் லேவப் பகுதியில் வெடிமருந்துப்பொருள்கள் மற்றும் 2 வெடிமருந்து உறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வெடிமருந்துகள் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மதவாச்சிப் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினரால், கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது