சினிமா

குறும்புக்கார பையன் சார் இவன்!! கீர்த்தி சுரேஷுக்கு முத்தம் கொடுத்து பாடாய்படுத்திய நாய்..

Published

on

குறும்புக்கார பையன் சார் இவன்!! கீர்த்தி சுரேஷுக்கு முத்தம் கொடுத்து பாடாய்படுத்திய நாய்..

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியிலும் வலம் வருகிறார். ஆனால் பேபி ஜான் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கவில்லை.சமீபத்தில், தனது பதினைந்து வருட காதலர் ஆன்டனியை திருமணம் செய்து கொண்டார். தற்போது, சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.இந்நிலையில், வொர்க் அவுட் செய்யும் போது கீர்த்தி சுரேஷின் நாய் அவரை சொந்தரவு செய்துள்ளது. அதிலும் கீர்த்தி சுரேஷின் முத்தம் மழை பொழிந்துள்ளதை கீர்த்தி சுரேஷி இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version