இலங்கை

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க யாருக்கு ஹிட்லர்!

Published

on

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க யாருக்கு ஹிட்லர்!

ஜனதிபதி அனுரகுமார திசாநாயக்க ஒரு ஹிட்லர் போல் செயற்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஆம்’ உண்மைதான். 

Advertisement

ஜனாதிபதி யாருக்கு ஹிட்லர் 

 போதைவஸ்த்து கடத்தல் காரர்களுக்கு எதிரான ஒரு ஹிட்லர்.

 பாதாள உலக கோஷ்டி குழுக்களுக்கு எதிரான ஒரு ஹிட்லர்.

Advertisement

 ஊலழ்வாதிகளுக்கு எதிரான ஒரு ஹிட்லர்.

 அரச சொத்துக்களை திருடும் அரசியல்வாதிகளுக்கு எதிரான ஒரு ஹிட்லர்

 எதிர்கட்சி டம்மிகளுக்கு ஒரு ஹிட்லர்.

Advertisement

 மக்களால் புறக்கணிக்கப்பட்ட அரசியல் திருடர்களுக்கு ஒரு ஹிட்லர்.

 வீழ்ச்சியடைந்த நாட்டை முன்னேற்றத் துடிக்கும் ஒரு ஹிட்லர்.

 மக்கள் பணத்தை வீண்விரையம் செய்யாத ஒரு ஹிட்லர்.

Advertisement

 நாட்டின் சட்டம், நீதித்துறையை சுயாதீனமாக இயங்கவைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஹிட்லர்.

 ஆக மொத்தத்தில் மக்களின் மனங்களை வென்ற ஒரு அன்பான ஹிட்லர்

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version