சினிமா

பெண்ணே நீயும் பெண்ணா… இன்ஸ்டாவில் பட்டையக் கிளப்பிய அதிதி ராவ் புகைப்படங்கள்

Published

on

பெண்ணே நீயும் பெண்ணா… இன்ஸ்டாவில் பட்டையக் கிளப்பிய அதிதி ராவ் புகைப்படங்கள்

திருமணத்துக்குப் பிறகும் தனது ஸ்டைல், கவர்ச்சி மற்றும் கம்பீரம் குறையாத நடிகையாக மாறி உள்ளார் அதிதி ராவ் ஹைதரி.சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.திருமண வாழ்க்கையிலும் கேரியரிலும் சமநிலை காத்து வரும் அதிதி ராவ், தனது ஒவ்வொரு புதிய லுக் மூலமும் புது ட்ரெண்டை உருவாக்கி வருகிறார்.அதிதி ராவ் சமீபத்தில் தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் சித்தார்த்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகளாக காதலித்ததைத் தொடர்ந்து, இருவரும் மிகவும் எளிமையாக திருமணத்தில் ஈடுபட்டுக் கொண்டனர்.இப்போது, திருமணத்துக்குப் பிறகு அதிதி ராவ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மீண்டும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன. தற்பொழுது வெளியிட்ட போட்டோவில் அவர் அணிந்திருந்த உடை, மாடர்ன் & டிரெண்டியான வடிவமைப்பில் இருந்தது.அந்த உடையில் அவர் கொடுத்திருந்த போஸ்கள், ரசிகர்களையும் ஃபேஷன் விமர்சகர்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. வைரலான போட்டோஸ் இதோ.!

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version