இலங்கை
மத்தள விமான நிலையத்துக்கு வருகை தரும் பெலாவியா விமானம்
மத்தள விமான நிலையத்துக்கு வருகை தரும் பெலாவியா விமானம்
பெலாரஸில் இருந்து பெலாவியா ஏர்லைன்ஸ் விமானம் இன்று (28) பிற்பகல் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க உள்ளது.
இதுவே பெலாவியா ஏர்லைன்ஸ் விமானம் மத்தல சர்வதேச விமான நிலையத்துக்கு வருகை தரும் முதல் சர்ந்தப்பமாகும்.
இந்த விமானத்தில் 170 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தருவார்கறள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலதிகமாக, ரஷ்யாவிற்குச் சொந்தமான ரெட் விங்ஸ் விமான நிறுவன விமானமும் இன்றையதினம் நாட்டுக்கு வருகை தரவுள்ளது.