இலங்கை
நீதிமன்றத்தில் முன்னிலையானார் ரணில்!
நீதிமன்றத்தில் முன்னிலையானார் ரணில்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளிநாட்டுப் பயணத்தின் போது அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கு விசாரணைக்காக அவர் இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.