இலங்கை

மேல் நீதிமன்றமாக மாறும் மகிந்த வீடு

Published

on

மேல் நீதிமன்றமாக மாறும் மகிந்த வீடு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பில் உள்ள விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை மேல் நீதிமன்றமாக மாற்ற  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

அதாவது ஊழல் குற்றங்களை விரைந்து முடிக்க நான்கு புதிய மேல் நீதிமன்றங்களை உருவாக்குவதற்காகவே அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

Advertisement

அதில் ஒன்றாக கையளிக்கப்பட்ட மகிந்தவின் விஜயராமை வீட்டை பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version