இலங்கை

இஷாராவுக்கு உதவிய பெண் சட்டத்தரணி அதிரடியாக கைது!

Published

on

இஷாராவுக்கு உதவிய பெண் சட்டத்தரணி அதிரடியாக கைது!

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு உதவிய பெண் சட்டத்தரணி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சட்டத்தரணி, நேற்று  கடவத்த பகுதியில் வைத்து  அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்வதற்கு பயன்படுத்திய துப்பாக்கியை மறைப்பதற்காக அவர் செவ்வந்திக்கு உதவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version