சினிமா

உச்சக்கட்ட கிளாமரில் நடிகை ராஷ்மிகா மந்தனா!! ரீசெண்ட் புகைப்படங்கள்..

Published

on

உச்சக்கட்ட கிளாமரில் நடிகை ராஷ்மிகா மந்தனா!! ரீசெண்ட் புகைப்படங்கள்..

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் டாப் ஹீரோயினாக இருந்து வருகிறார். இவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.சில தினங்களுக்கு முன் தான் இவர்கள் நிச்சயம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. ராஷ்மிகா மந்தனா தற்போது தி கேர்ள் பிரண்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா, Swarovski Masters of Light Opening Celebration, Los Angeles நிகழ்ச்சிக்கு உச்சக்கட்ட கிளாமரில் சென்ற புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version