இலங்கை
நடந்து சென்றவருக்கு எமனான பேருந்து
நடந்து சென்றவருக்கு எமனான பேருந்து
மாத்தறையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடந்து சென்றபோது மாத்தறை நோக்கிச் சென்ற இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது. விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.