இலங்கை
போதைக்கு எதிரான இந்த செயற்பாடு கட்டாயமானது: சங்கக்கார
போதைக்கு எதிரான இந்த செயற்பாடு கட்டாயமானது: சங்கக்கார
போதைக்கு எதிரான இந்த செயற்பாடு கடட்டாயம் செய்ய வேண்டிய ஒன்று எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்ய வேண்டிய மிகப் பெரும் பணி இது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் புதிய திட்டமான ‘நாடே ஒன்றுபட்டு’ தேசிய நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை