இலங்கை

மத்தள சர்வதேச விமான நிலையம் தொடர்பில் வெளியான தகவல்

Published

on

மத்தள சர்வதேச விமான நிலையம் தொடர்பில் வெளியான தகவல்

மத்தள சர்வதேச விமான நிலையம் வன விலங்குகளின் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பாக உள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது.

மத்தள விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் விமான பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

குறித்த விமான நிலையத்திற்கு தற்போது 04 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.

புதிய விமான நிறுவனங்கள் வருவதன் மூலம் விமான நிலையத்தின் செயற்பாட்டு நட்டங்களைக் குறைத்துக்கொள்ள முடியுமெனவும் பிரதிமைச்சர் குறிப்பிட்டார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version