இலங்கை
பயிர்ச்செய்கை சேதங்கள் மதிப்பாய்வு
பயிர்ச்செய்கை சேதங்கள் மதிப்பாய்வு
சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக நெற்செய்கை உள்ளிட்ட ஏனைய பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநலக் காப்பீட்டுச் சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்று, நிவாரணம் வழங்குவதற்கான திட்டங்களைத் தயாரித்து வருவதாக விவசாய மற்றும் கமநலக்காப்பீட்டுச் சபை குறிப்பிட்டுள்ளது.