சினிமா
27 வது பர்த்டே… நடிகை அனன்யா பாண்டேவுடன் யார் யார் இருக்காங்க பாருங்க…
27 வது பர்த்டே… நடிகை அனன்யா பாண்டேவுடன் யார் யார் இருக்காங்க பாருங்க…
பாலிவுட்டில் பிரபல நடிகரான சங்கி பாண்டேவின் மகள் என்ற அடையாளத்தோடு ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனன்யா பாண்டே.முதல் படத்தின் மூலம் அறிமுக நாயகி என்ற பிலிம்பேர் விருதை பெற்றார். அதன்பின், விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி சேர்ந்து லைகர் என்ற படத்தில் நடித்து தெலுங்கில் அறிமுகமானார்.ஆனால் இப்படம் சரியாக ஓடவில்லை. தற்போது, மாலத்தீவிற்கு சென்றுள்ள அனன்யா பாண்டே, தன்னுடைய 27வது பிறந்தநாளை நெருங்கிய நண்பர்களுடன் கொண்டாடியுள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.