இலங்கை
கலவானை பகுதியில் துப்பாக்கிச்சூடு!
கலவானை பகுதியில் துப்பாக்கிச்சூடு!
கலவானை, தெல்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.