சினிமா
கிளாமர் லுக்கில் ஹாயாக 3 போஸ்!! நடிகை ஐஸ்வர்யா மேனனின் புகைப்படங்கள்..
கிளாமர் லுக்கில் ஹாயாக 3 போஸ்!! நடிகை ஐஸ்வர்யா மேனனின் புகைப்படங்கள்..
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட போன்ற மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.இவர் தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் நடிகை ஐஸ்வர்யா தற்போது, கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாய் பிளக்க வைப்பார்.தற்போது மிரர் முன் நின்று கொண்டு எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.