சினிமா
சுஷாந்த் கொலை..அமானுஷ்ய வல்லுநர்கள் இதை சொன்னாங்க!! சகோதரி பரபரப்பு குற்றச்சாட்டு..
சுஷாந்த் கொலை..அமானுஷ்ய வல்லுநர்கள் இதை சொன்னாங்க!! சகோதரி பரபரப்பு குற்றச்சாட்டு..
கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். கடந்த 2020ல் மும்பை பாந்த்ரா பகுதியில் இருக்கும் தனது அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் தற்கொலை செய்து இறந்தார்.அவரின் மரணம் தொடர்பாக பல சந்தேகங்கள் எழுந்து வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.இந்நிலையில் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டதாக அவரது சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி பரபப்பு கிளப்பியுள்ளார்.அமெரிக்கா மற்றும் மும்பையை சேர்ந்த அமானுஷ்ய வல்லுநர்கள் இருவர் இதனை தன்னிடம் கூறியதாக ஸ்வேதா தெரிவித்துள்ளார். இரு நபர்களால் சுஷாந்த் சிங் ராஜ்புத் கொலை செய்யப்பட்டதாகவும் தன்னிடம் தெரிவித்ததாக ஸ்வேதா சிங் கீர்த்தி தெரிவித்துள்ளார்.