இலங்கை
தமிழ் பாடலை மிக அழகாக பாடி அசத்திய சிங்கள மாணவர்கள்; காணொளி வைரல்
தமிழ் பாடலை மிக அழகாக பாடி அசத்திய சிங்கள மாணவர்கள்; காணொளி வைரல்
சிங்கள பாடசாலை ஒன்றில் சகோதர மொழி மாணவர்கள் தமது பாடசாலையில் இடம்பெற்ற கலை நிகழ்வில் தமிழ் பாடலை பாடியுள்ளனர்.
குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகும் நிலையில் மாணவர்களுக்கு பாராட்டும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.
என்னை தாலாட்டும் சங்கீதம்…. எனும் பாடலை மாணவர்கள் மிக நேர்த்தியாக பாடி அசத்தியுள்ளனர்.
இலங்கையில் சிங்கள் மற்றும் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்துவரும் நிலையில் ஜ்னாதிபதி அனுரவின் ஆட்சியில் ஒரே நாடு ஒரே மக்கள் என எல்லோரும் மகிழ்ந்திருப்பதை இந்த மாணவர்களின் தமிழ் பாடல் எடுத்து இயம்புவதாக சமூகவலைத்தள வாசிகள் கூறிவருகின்றனர்.