சினிமா
செந்திலின் திட்டத்தை முறியடிக்க பொய் சொல்லும் மீனா… கடும் கோபத்தில் கோமதி.! டுடே ரிவ்யூ
செந்திலின் திட்டத்தை முறியடிக்க பொய் சொல்லும் மீனா… கடும் கோபத்தில் கோமதி.! டுடே ரிவ்யூ
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி நிகழவிருக்கின்ற எபிசொட்டிற்கான promo தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில் ராஜி மீனா வீட்ட வந்திருப்பதைப் பார்த்து சந்தோசப்படுறார். பின் கோமதி மீனாவைப் பார்த்து இண்டைக்கு நைட் இங்கேயே தங்கிட்டு போ என்கிறார்.அந்த நேரம் பார்த்து செந்தில் மீனாவுக்கு போன் எடுத்து வீட்ட போகும் போது காய்கறி எல்லாம் வாங்கிட்டு போ என்கிறார். அதைக் கேட்ட மீனா எதுவும் கதைக்காமல் காலை cut பண்ணிட்டு கோமதியைப் பார்த்து செந்தில் நம்ம வீட்டிலேயே இருந்துக்கோ என்று சொன்னதாக பொய் சொல்லுறார்.பின் செந்தில் வீட்ட போய் பார்க்கும் போது மீனா இல்ல என்று நினைத்து கோபப்படுறார். அதனை அடுத்து மீனாவுக்கு போன் பண்ணுறார். ஆனால் மீனா போன் எடுக்காததால் கோமதிக்கு போன் எடுக்கிறார். பின் செந்தில் பாண்டியன் வீட்ட போய் நான் மீனாவை இங்கேயே இரு என்று சொல்லவே இல்ல என்கிறார். அதைக் கேட்ட கோமதி நம்ம வீட்டில இருக்கிறதால என்ன வரப்போகுது என்று கேட்கிறார்.