சினிமா

தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடிய ஒரே பாடல்

Published

on

தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடிய ஒரே பாடல்

குழாய் திறந்தால் எப்படி தண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்குமோ அதேபோல் பேச ஆரம்பித்தால் லொட லொடவென பேசிக்கொண்டே இருப்பவர் தான் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே.இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் செய்யும் அட்ராசிட்டிகளை மறக்கவே முடியாது, நிகழ்ச்சியை மிகவும் கலகலப்பாக எடுத்து செல்வார்.தற்போது இவர் தமிழ் சினிமாவில் பாடியுள்ள பாடல் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. தேவராட்டம் படத்தில் இடம்பெற்ற மதுர பளபளக்குது என்ற பாடலை நிவாஸ் கே பிரசன்னா, விஜய் சேதுபதி மற்றும் நிரஞ்சனா ரமணன் ஆகியோருடன் சேர்ந்து பிரியங்கா தேஷ்பாண்டேவும் பாடி இருக்கிறார்.அதன்பின் வேறு எந்த பாடலும் அவர் பாடவில்லை.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version