இலங்கை
பிரதான பாதையில் ரயில் சேவைகள் பாதிப்பு!
பிரதான பாதையில் ரயில் சேவைகள் பாதிப்பு!
ரயில் தடம் புரண்டதால் பிரதான பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மீரிகம மற்றும் வில்வத்த ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (02) எரிபொருள் ரயில் தடம் புரண்டதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை