இலங்கை

மேற்பார்வை அதிகாரியுடன் காதலா? 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

Published

on

மேற்பார்வை அதிகாரியுடன் காதலா? 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

அம்பாறை  தெஹியத்தகண்டியாவில் உள்ள ஒரு சிறார் மையத்தில் 15 வயது சிறுமி  துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யை மேற்பார்வை அதிகாரி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Advertisement

கடந்த 31 ஆம் திகதி காலை ஒரு நன்னடத்தை அலுவலகத்தில் இந்தக் குற்றம் நடந்ததாகக் தெஹியத்தகண்டிய காவல்துறையினர், கூறினர்.

மேலும் காதல் உறவின் காரணமாக இந்தக் குற்றம் நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version