இலங்கை

ஹொரணையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

Published

on

ஹொரணையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

ஹொரணை, சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (2) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

 தனிப்பட்ட தகராறு காரணமாக இது நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

12 போர் துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 சந்தேக நபர் தற்போது அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதால், அவரை  கைது செய்ய ஹொரணை பொலிஸார் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version