உலகம்
இமயமலையில் 7 மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு
இமயமலையில் 7 மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு
இந்தியா மற்றும் நேபாளம் எல்லையில் இமயமலை உள்ளது. இமயமலையில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள், மலையேற்ற வீரர்கள் மலை ஏறும் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேபாளத்தின் டொலஹா மாவட்டத்தில் இருந்து நேற்று உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் 15 பேர் இமய மலையில் ஏறியுள்ளனர்.
மலையில் 5 ஆயிரத்து 630 மீட்டர் உயரத்தில் உள்ள யலொங் ரி சிகரத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் மலையேற்ற வீரர்கள் தங்கி இருந்தனர்.
அப்போது அந்த முகாமில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் மலையேற்ற வீரர்கள் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் பனிச்சரிவில் சிக்கி மாயமாகினர்.
அதேவேளை, 4 வீரர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர். உயிரிழந்த 7 பேரில் 3 பேர் அமெரிக்காவையும், ஒருவர் இத்தாலியையும், ஒருவர் கனடாவையும், இருவர் நேபாளத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
————————————————————————————
The Himalayas are located on the border of India and Nepal. Every year, lakhs of tourists and climbers go on mountain climbing adventures in the Himalayas.
In this situation, 15 climbers from Nepal, both domestic and foreign, climbed the Himalayas from Tolaha district of Nepal yesterday.
The climbers were staying at a camp set up on Yalong Ri peak, which is 5,630 meters high.
At that time, an avalanche occurred at the camp. The climbers were trapped in the avalanche. 7 people died in this incident. In addition, 4 people were trapped in the avalanche and disappeared.
At the same time, 4 climbers were rescued with injuries. Of the 7 deceased, 3 were from the United States, one from Italy, one from Canada, and two from Nepal.
————————————————————————————
හිමාලය පිහිටා ඇත්තේ ඉන්දියාවේ සහ නේපාලයේ මායිමේ ය. සෑම වසරකම ලක්ෂ සංඛ්යාත සංචාරකයින් සහ කඳු නගින්නන් හිමාලයේ කඳු නැගීමේ වික්රමාන්විතයන් සඳහා යති.
මෙම තත්ත්වය තුළ, නේපාලයේ දේශීය හා විදේශීය කඳු නගින්නන් 15 දෙනෙකු ඊයේ නේපාලයේ ටොලාහා දිස්ත්රික්කයෙන් හිමාල කන්ද තරණය කළහ.
කඳු නගින්නන් මීටර් 5,630 ක් උස යාලොන්ග් රී කඳු මුදුනේ පිහිටුවා ඇති කඳවුරක රැඳී සිටියහ.
ඒ වන විට කඳවුරේ හිම කඳු කඩා වැටීමක් ඇති විය. කඳු නගින්නන් හිම කඳු කඩා වැටීමේ සිරවී සිටියහ. මෙම සිද්ධියේදී පුද්ගලයින් 7 දෙනෙකු මිය ගියහ. ඊට අමතරව, හිම කුණාටුවේ සිරවී 4 දෙනෙකු අතුරුදහන් විය.
ඒ සමඟම, කඳු නගින්නන් 4 දෙනෙකු තුවාල සහිතව බේරා ගන්නා ලදී. මියගිය 7 දෙනාගෙන් 3 දෙනෙකු එක්සත් ජනපදයේ, එක් අයෙකු ඉතාලියේ, එක් අයෙකු කැනඩාවේ සහ දෙදෙනෙකු නේපාලයේ විය.
லங்கா4 (Lanka4)