இலங்கை
அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் துப்பாக்கிச்சூடு!
அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் துப்பாக்கிச்சூடு!
அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் இன்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார்.
காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை