இலங்கை
ஜனாதிபதி அனுரவை சந்தித்தார் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர்
ஜனாதிபதி அனுரவை சந்தித்தார் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள வத்திகான் புனிதப் பீடத்தின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை இன்று (04) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
புனிதப் பீடத்தின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் நேற்றைய தினம் இலங்கைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.