பொழுதுபோக்கு

OTT: நான் -ஸ்டாப் காமெடி… சந்தானம் ஹீரோவாக நடித்து ஹிட் அடித்த படங்கள்; இந்த ஓ.டி.டி-யில் பார்த்து என்ஜாய் பண்ணுங்க!

Published

on

OTT: நான் -ஸ்டாப் காமெடி… சந்தானம் ஹீரோவாக நடித்து ஹிட் அடித்த படங்கள்; இந்த ஓ.டி.டி-யில் பார்த்து என்ஜாய் பண்ணுங்க!

இன்றைய காலக்கட்டத்தில் திரையரங்குகளில் வெளியாகும் படங்களை போல் ஒடிடி தளங்கில் வெளியாகும படங்களுக்கு ரசிகர்கள மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் வெளியாகி 4 வாரங்கள் ஆகிவிட்டால் ஒடிடி தளத்தில் வெளியிடப்படும். இதனால் தியேட்டரை விடவும் ஒடிடி படங்களை தான் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள் அதேபோல் புதிய படங்கள் மட்டும் இல்லாமல், தியேட்டரில் ரிலீஸ் ஆகி, ஒடிடி தளத்தில் பார்க்காமல் மிஸ் செய்த தங்கள் அஸ்தான நடிகரின் படங்களை கூட பார்க்க வேண்டும் என்று ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ள நடிகர் சந்தானம் நடிப்பில் ஒடிடி தளத்தில் பார்க்க தகுத்த முக்கய திரைப்படங்கள் குறித்து பார்ப்போம்2023ல் வெளிவந்த காமெடி, ஹாரர் திரைப்படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. சநதானததிற்கு வெற்றியை கொடுதத இந்த படம். அமேசான் பிரைம், ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம். அதேபோல், பிரேம் ஆனந்த் இயக்கததில் வெளியான ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. திரைப்படம் சமீபத்தில் வெளியானி நல்ல வரவெற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அமேசான் பிரைம் மற்றும் ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.2016-ம் ஆண்டு சந்தானம், ஆனந்த் ராஜ் நடிப்பில் வெளிவந்த காமெடி, ஹாரர் திரைப்படம் ‘தில்லுக்கு துட்டு’. இநத படம தான் சந்தானத்தற்கு முதல் பெரிய வெற்றியை கொடுத்த படம். இந்த படம் வந்தபிறகுதான், சந்தானம் அதிகமாக பேய் படங்களில் நடிக்க தொடங்கினார் என்ற சொல்லலாம். இப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் பார்க்கலாம். 2019-ம ஆண்டு வெளியான ‘தில்லுக்கு துட்டு 2’. சூப்பர் ஹிட்டான இந்த காமெடி படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம். ஹாரார் காமெடி படங்களை தவிர, கார்த்திக் யோகி இயக்கத்தில் 2021ல் வெளிவந்த காமெடி, ரொமான்ஸ், சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் ‘டிக்கிலோனா’. இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம். 2020ல் கண்ணன் இயக்கத்தில் வெளிவந்த காமெடி திரைப்படம் ‘பிஸ்கோத்’ திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படம் ஜீ5 ஒடிடி தளத்தில் பார்க்கலாம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version