சினிமா
நடிகை ராஷி கண்ணாவின் ரீசெண்ட் போட்டோஷூட்.. இதோ..
நடிகை ராஷி கண்ணாவின் ரீசெண்ட் போட்டோஷூட்.. இதோ..
மெட்ராஸ் கஃபே படத்தின் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கியவர் நடிகை ராஷி கண்ணா. நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் பக்கம் வந்தவர் அடங்கமறு, அயோக்யா, சங்க தமிழக், துக்லக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார், அரண்மனை 4 என பல படங்களில் நடித்துள்ளார்.தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தி சினிமாவிலும் ராஷி கண்ணா கலக்கி வருகிறார். இவர் நடிகர் பவன் கல்யாணின் உஸ்தாத் பகத்சிங் படத்தில் கமிட்டானது குறித்து சமீபத்தில் தகவல் வர அவரது ரசிகர்கள் கொண்டாடினார்கள்.தற்போது ராஷி கண்ணா, க்யூட் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.