இலங்கை
ரயிலில் இருந்து விழுந்த நபர் சிகிச்சை பலனின்றி மரணம்
ரயிலில் இருந்து விழுந்த நபர் சிகிச்சை பலனின்றி மரணம்
நேற்று இரவு 10.30 மணியளவில் பணிக்கங்குளம் மாங்குளம் பகுதியில் ரயிலில் இருந்து விழுந்த நபர் இன்று காலையில் கண்டுபிடிக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
————————————————————————————
A man who fell from a train in the Panikkankulam Mangulam area at around 10.30 last night was found this morning and was sent to the Kilinochchi Hospital where he died.
————————————————————————————
පනික්කන්කුලම් මංගුලම් ප්රදේශයේදී ඊයේ රාත්රී 10.30 ට පමණ දුම්රියෙන් වැටුණු පුද්ගලයෙකු අද උදෑසන සොයා ගෙන කිලිනොච්චි රෝහලට යවා ඇති අතර එහිදී ඔහු මිය ගියේය.
லங்கா4 (Lanka4)