சினிமா
இன்ஸ்டாகிராமை அதிரவைக்கும் நடிகை நந்திதா ஸ்வேதா!! ரீல்ஸ் வீடியோ..
இன்ஸ்டாகிராமை அதிரவைக்கும் நடிகை நந்திதா ஸ்வேதா!! ரீல்ஸ் வீடியோ..
தமிழ் சினிமாவில் பிரபல நாடிகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை நந்திதா ஸ்வேதா. இவர் கடந்த 2012 -ம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இவர் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா, முண்டாசுப்பட்டி, எதிர் நீச்சல், நெஞ்சம் மறப்பதில்லை என பல படங்களில் நடித்திருக்கிறார்.தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தார். சமீபத்தில் BENNY என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வீடியோ வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நந்திதா ஸ்வேதா, மேக்கப் போட்டபடி விளம்பரம் செய்து வருகிறார். தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.