இலங்கை

யாழில் மாணவர்களுக்கு வீதி விதி முறைகள் தொடர்பில் தெளிவூட்டும் விழிப்புணர்வு

Published

on

யாழில் மாணவர்களுக்கு வீதி விதி முறைகள் தொடர்பில் தெளிவூட்டும் விழிப்புணர்வு

   யாழ்ப்பாணம் , ஊர்காவற்துறை பொலிஸாரினால் வீதி விதி முறைகள் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு இன்றைய தினம் (6) வேலணை மத்திய கல்லூரி மாணவர்களுக்கு முன்னெடுக்கப்பட்டது.

வேலணை மத்திய கல்லூரி அதிபரின் தலைமையில் ஊர்காவற்றுறை வீதிப் போக்குவரத்து பிரிவுப் பொலிசாரின் ஒழுங்கமைப்பில் குறித்த விழிப்புணர்வு நிகள்வு வேலணை மத்திய கல்லூரியின் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

Advertisement

விழிப்புணர்வு நிகழ்வில் வீதி ஒழுங்கு தொடர்பில் மாணவர்களுக்கு செயன்முறைகளூடாக விளக்கங்கள் கொடுக்கப்பட்டதுடன் முறையற்ற போக்குவரத்து முறைகளால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் விளக்கமளிக்கப்பட்டது.  

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version