விளையாட்டு

IND vs AUS Live Score, 4th T20I: ஆஸ்திரேலியா டாப் ஆடர் காலி… பவுலிங்கில் மிரட்டி எடுக்கும் இந்தியா!

Published

on

IND vs AUS Live Score, 4th T20I: ஆஸ்திரேலியா டாப் ஆடர் காலி… பவுலிங்கில் மிரட்டி எடுக்கும் இந்தியா!

India vs Australia Live Score, 4th T20I: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் கான்பெராவில் நடந்த முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. மெல்போர்னில் நடந்த 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹோபார்ட்டில் நடந்த 3-வது போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் தற்போது தொடர் 1-1 என சமனில் உள்ளது.  இந்த நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடக்கிறது. முந்தைய ஆட்டத்தில் பெற்ற வெற்றி உற்சாகத்துடன் இந்தியா களமிறங்கும். அதேநேரத்தில், சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்த ஆஸ்திரேலியா முயலும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் நடந்து வருகிறது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 168 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் – மேத்யூ ஷார்ட் களமிறங்கி சிறப்பாக ஆடிய நிலையில், மேத்யூ ஷார்ட் 25 ரன்னில் அவுட் ஆனார். அவருக்குப் பின் வந்த ஜோஷ் இங்கிலிஸ் 2 பவுண்டரியை மட்டும் விரட்டி 12 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு களத்தில் இருந்த மிட்செல் மார்ஷ்  – டிம் டேவிட் ஜோடியில், மிட்செல் மார்ஷ் 30 ரன்னுக்கு அவுட் ஆனார். அவருடன் ஜோடியில் இருந்த டிம் டேவிட், துபே பந்தில் மிரட்டல் சிக்ஸரை பறக்க விட்டு, அடுத்த பந்திலே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். களத்தில் இருந்த ஜோஷ் பிலிப் மார்கஸ் ஸ்டோனிசுடன் சேர்ந்தார். இதில் ஒரு பவுண்டரியை மட்டும் விரட்டிய ஜோஷ் பிலிப் 10 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். தற்போது மார்கஸ் ஸ்டோனிஸ் – கிளென் மேக்ஸ்வெல் ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள். 14 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 36 பந்துகளில் 69 ரன்கள் தேவை. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் நடந்து வருகிறது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 168 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் – மேத்யூ ஷார்ட் களமிறங்கி சிறப்பாக ஆடிய நிலையில், மேத்யூ ஷார்ட் 25 ரன்னில் அவுட் ஆனார். அவருக்குப் பின் வந்த ஜோஷ் இங்கிலிஸ் 2 பவுண்டரியை மட்டும் விரட்டி 12 ரன்னில் ஆட்டமிழந்துள்ளார்.இதன் பிறகு களத்தில் இருந்த மிட்செல் மார்ஷ்  – டிம் டேவிட் ஜோடியில் மிட்செல் மார்ஷ் 30 ரன்னுக்கு அவுட் ஆனார். தற்போது களத்தில் டிம் டேவிட் – ஜோஷ் பிலிப் ஜோடி ஆடி வருகிறார்கள். 10 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 60 பந்துகளில் 91 ரன்கள் தேவை. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் நடந்து வருகிறது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 168 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் – மேத்யூ ஷார்ட் களமிறங்கி சிறப்பாக ஆடிய நிலையில், மேத்யூ ஷார்ட் 25 ரன்னில் அவுட் ஆனார். அவருக்குப் பின் வந்த ஜோஷ் இங்கிலிஸ் 2 பவுண்டரியை மட்டும் விரட்டி 12 ரன்னில் ஆட்டமிழந்துள்ளார். தற்போது களத்தில் மிட்செல் மார்ஷ்  – டிம் டேவிட் ஜோடி ஆடி வருகிறார்கள். 9 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் நடந்து வருகிறது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 168 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் – மேத்யூ ஷார்ட் களமிறங்கி சிறப்பாக ஆடி வருகிறார்கள். 4 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 35 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடியது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா –  சுப்மன் கில் ஜோடி அணிக்கு வலுவான தொடக்கம் கொடுத்தனர். இருவரும் மாறி மாறி பவுண்டரிகளை பறக்கவிட்டு ஆஸ்திரேலிய பவுலர்களை திணறடித்தனர். பவர் பிளே வரை ஆதிக்கம் செலுத்திய இந்த ஜோடியை, ஆடம் ஜாம்பா தனது சுழலில் சிக்க வைத்தார். அவரது பந்தை விரட்ட நினைத்த அபிஷேக் சர்மா 21 ரன்னில் அவுட் ஆனார். இதன்பிறகு களம் புகுந்த சிவம் துபே, சுப்மன் கில்லுடன் ஜோடி அமைத்தார். இருவரும் அதிரடியாக மட்டையைச் சுழற்றிய சூழலில், மிரட்டல் சிக்ஸரை பறக்க விட்டு பந்தை தொலைத்த துபே 22 ரன்னில் அவுட் ஆனார். அவருக்குப் பின் வந்த கேப்டன் சூரியகுமார் மிகச் சிறப்பாக ஆடினார். குறிப்பாக 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட ரசிகர்களை குஷிப்படுத்தினார். இதனிடையே, தொடக்கம் முதல் அதிரடி காட்டி வந்த கில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 39 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதேபோல் களத்தில் இருந்த கேப்டன் சூரியகுமார் 20 ரன்னுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த திலக் வர்மா (5 ரன்), ஜிதேஷ் சர்மா (3 ரன்), வாஷிங்டன் சுந்தர் (12 ரன்), அர்ஷ்தீப் சிங் (0) போன்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். கடைசி ஓவரின் முதல் 3 பந்துகளை சிதற விட்ட அக்சர் படேல் 21 ரன்கள் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். வருண் சக்கரவர்த்தி ஒரு ரன்னுடன் களத்தில் இருக்க, 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு 168 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட்டையும், ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டையும், மார்கஸ் ஸ்டோனிஸ், சேவியர் பார்ட்லெட் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா –  சுப்மன் கில் ஜோடியில், 21 ரன்னில் அபிஷேக் சர்மா அவுட் ஆனார். இதன்பிறகு களத்தில் அதிரடியாக மட்டையைச் சுழற்றிய சுப்மன் கில் – சிவம் துபே ஜோடியில், மிரட்டல் சிக்ஸரை பறக்க விட்டு பந்தை தொலைத்த துபே 22 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து, ஜோடி அமைத்த சுப்மன் கில் – கேப்டன் சூரியகுமார் மிகச் சிறப்பாக ஆடினர். இதில் 39 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் கில் அவுட் ஆனார். களத்தில் இருந்த கேப்டன் சூரியகுமாருடன் திலக் வர்மா ஜோடி அமைத்த நிலையில், சூரியகுமார் 20 ரன்னுக்கு அவுட் ஆனார். அடுத்த வந்த ஜிதேஷ் சர்மாவுடன் இணைந்த திலக் வர்மா ஜாம்பா சுழலில் சிக்கி 5 ரன்னுக்கு நடையைக் கட்டினார். இதன் பின்னர் களத்தில் இருந்த ஜிதேஷ் சர்மா – வாஷிங்டன் சுந்தர் ஜோடியில் ஜிதேஷ் சர்மா 3 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். பிறகு இணைந்த வாஷிங்டன் சுந்தர் – அக்சர் படேல் ஜோடியில், 2 பவுண்டரியை மட்டும் விரட்டிய வாஷிங்டன் சுந்தர் 12 ரன்னில் அவுட் ஆனர். தற்போது களத்தில் அக்சர் படேல் – அர்ஷ்தீப் சிங் ஜோடி ஆடி வருகிறார்கள். 19 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு இந்தியா 153 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா –  சுப்மன் கில் ஜோடியில், 21 ரன்னில் அபிஷேக் சர்மா அவுட் ஆனார். இதன்பிறகு களத்தில் அதிரடியாக மட்டையைச் சுழற்றிய சுப்மன் கில் – சிவம் துபே ஜோடியில், மிரட்டல் சிக்ஸரை பறக்க விட்டு பந்தை தொலைத்த துபே 22 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து, ஜோடி அமைத்த சுப்மன் கில் – கேப்டன் சூரியகுமார் மிகச் சிறப்பாக ஆடினர். இதில் 39 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் கில் அவுட் ஆனார். களத்தில் இருந்த கேப்டன் சூரியகுமாருடன் திலக் வர்மா ஜோடி அமைத்த நிலையில், சூரியகுமார் 20 ரன்னுக்கு அவுட் ஆனார். அடுத்த வந்த ஜிதேஷ் சர்மாவுடன் இணைந்த திலக் வர்மா ஜாம்பா சுழலில் சிக்கி 5 ரன்னுக்கு நடையைக் கட்டினார். இதன் பின்னர் களத்தில் இருந்த ஜிதேஷ் சர்மா – வாஷிங்டன் சுந்தர் ஜோடியில் ஜிதேஷ் சர்மா 3 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். பிறகு இணைந்த வாஷிங்டன் சுந்தர் – அக்சர் படேல் ஜோடியில், 2 பவுண்டரியை மட்டும் விரட்டிய வாஷிங்டன் சுந்தர் 12 ரன்னில் அவுட் ஆனர்.இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா –  சுப்மன் கில் ஜோடியில், 21 ரன்னில் அபிஷேக் சர்மா அவுட் ஆனார். இதன்பிறகு களத்தில் அதிரடியாக மட்டையைச் சுழற்றிய சுப்மன் கில் – சிவம் துபே ஜோடியில், மிரட்டல் சிக்ஸரை பறக்க விட்டு பந்தை தொலைத்த துபே 22 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து, ஜோடி அமைத்த சுப்மன் கில் – கேப்டன் சூரியகுமார் மிகச் சிறப்பாக ஆடினர். இதில் 39 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் கில் அவுட் ஆனார். களத்தில் இருந்த கேப்டன் சூரியகுமாருடன் திலக் வர்மா ஜோடி அமைத்த நிலையில், சூரியகுமார் 20 ரன்னுக்கு அவுட் ஆனார். அடுத்த வந்த ஜிதேஷ் சர்மாவுடன் இணைந்த திலக் வர்மா ஜாம்பா சுழலில் சிக்கி 5 ரன்னுக்கு நடையைக் கட்டினார். இதன் பின்னர் களத்தில் இருந்த ஜிதேஷ் சர்மா – வாஷிங்டன் சுந்தர் ஜோடியில் ஜிதேஷ் சர்மா 3 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். தற்போது வாஷிங்டன் சுந்தர் – அக்சர் படேல் ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள். 18 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு இந்தியா 149 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா –  சுப்மன் கில் ஜோடியில், 21 ரன்னில் அபிஷேக் சர்மா அவுட் ஆனார். இதன்பிறகு களத்தில் அதிரடியாக மட்டையைச் சுழற்றிய சுப்மன் கில் – சிவம் துபே ஜோடியில், மிரட்டல் சிக்ஸரை பறக்க விட்டு பந்தை தொலைத்த துபே 22 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து, ஜோடி அமைத்த சுப்மன் கில் – கேப்டன் சூரியகுமார் மிகச் சிறப்பாக ஆடினர். இதில் 39 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் கில் அவுட் ஆனார். களத்தில் இருந்த கேப்டன் சூரியகுமாருடன் திலக் வர்மா ஜோடி அமைத்த நிலையில், சூரியகுமார் 20 ரன்னுக்கு அவுட் ஆனார். அடுத்த வந்த ஜிதேஷ் சர்மாவுடன் இணைந்த திலக் வர்மா ஜாம்பா சுழலில் சிக்கி 5 ரன்னுக்கு நடையைக் கட்டினார். இதன் பின்னர் களத்தில் இருந்த ஜிதேஷ் சர்மா – வாஷிங்டன் சுந்தர் ஜோடியில் ஜிதேஷ் சர்மா 3 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். தற்போது வாஷிங்டன் சுந்தர் – அக்சர் படேல் ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள். 17 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு இந்தியா 137 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா –  சுப்மன் கில் ஜோடியில், 21 ரன்னில் அபிஷேக் சர்மா அவுட் ஆனார். இதன்பிறகு களத்தில் அதிரடியாக மட்டையைச் சுழற்றிய சுப்மன் கில் – சிவம் துபே ஜோடியில், மிரட்டல் சிக்ஸரை பறக்க விட்டு பந்தை தொலைத்த துபே 22 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து, ஜோடி அமைத்த சுப்மன் கில் – கேப்டன் சூரியகுமார் மிகச் சிறப்பாக ஆடினர். இதில் 39 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் கில் அவுட் ஆனார். களத்தில் இருந்த கேப்டன் சூரியகுமாருடன் திலக் வர்மா ஜோடி அமைத்த நிலையில், சூரியகுமார் 20 ரன்னுக்கு அவுட் ஆனார். அடுத்த வந்த ஜிதேஷ் சர்மாவுடன் இணைந்த திலக் வர்மா ஜாம்பா சுழலில் சிக்கி 5 ரன்னுக்கு நடையைக் கட்டினார். இதன் பின்னர் களத்தில் இருந்த ஜிதேஷ் சர்மா – வாஷிங்டன் சுந்தர் ஜோடியில் ஜிதேஷ் சர்மா 3 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா –  சுப்மன் கில் ஜோடியில், 21 ரன்னில் அபிஷேக் சர்மா அவுட் ஆனார். இதன்பிறகு களத்தில் அதிரடியாக மட்டையைச் சுழற்றிய சுப்மன் கில் – சிவம் துபே ஜோடியில், மிரட்டல் சிக்ஸரை பறக்க விட்டு பந்தை தொலைத்த துபே 22 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து, ஜோடி அமைத்த சுப்மன் கில் – கேப்டன் சூரியகுமார் மிகச் சிறப்பாக ஆடினர். இதில் 39 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் கில் அவுட் ஆனார். களத்தில் இருந்த கேப்டன் சூரியகுமாருடன் திலக் வர்மா ஜோடி அமைத்த நிலையில், சூரியகுமார் 20 ரன்னுக்கு அவுட் ஆனார். அடுத்த வந்த ஜிதேஷ் சர்மாவுடன் இணைந்த திலக் வர்மா ஜாம்பா சுழலில் சிக்கி 5 ரன்னுக்கு நடையைக் கட்டினார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா –  சுப்மன் கில் ஜோடியில், 21 ரன்னில் அபிஷேக் சர்மா அவுட் ஆனார். இதன்பிறகு களத்தில் அதிரடியாக மட்டையைச் சுழற்றிய சுப்மன் கில் – சிவம் துபே ஜோடியில், மிரட்டல் சிக்ஸரை பறக்க விட்டு பந்தை தொலைத்த துபே 22 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து, ஜோடி அமைத்த சுப்மன் கில் – கேப்டன் சூரியகுமார் மிகச் சிறப்பாக ஆடினர். இதில் 39 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் கில் அவுட் ஆனார். களத்தில் இருந்த கேப்டன் சூரியகுமாருடன் திலக் வர்மா ஜோடி அமைத்த நிலையில், சூரியகுமார் 20 ரன்னுக்கு அவுட் ஆனார். அடுத்த வந்த ஜிதேஷ் சர்மாவுடன் இணைந்தார் திலக் வர்மா. 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு இந்தியா 131 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா –  சுப்மன் கில் ஜோடியில், 21 ரன்னில் அபிஷேக் சர்மா அவுட் ஆனார். இதன்பிறகு களத்தில் அதிரடியாக மட்டையைச் சுழற்றிய சுப்மன் கில் – சிவம் துபே ஜோடியில், மிரட்டல் சிக்ஸரை பறக்க விட்டு பந்தை தொலைத்த துபே 22 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து, ஜோடி அமைத்த சுப்மன் கில் – கேப்டன் சூரியகுமார் மிகச் சிறப்பாக ஆடினர். இதில் 39 பந்துகளில் 4 பவுண்டரி,1 சிக்சருடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் கில் அவுட் ஆனார். களத்தில் இருந்த கேப்டன் சூரியகுமாருடன் திலக் வர்மா ஜோடி அமைத்த நிலையில், சூரியகுமார் 20 ரன்னுக்கு அவுட் ஆனார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா –  சுப்மன் கில் ஜோடியில், 21 ரன்னில் அபிஷேக் சர்மா அவுட் ஆனார். இதன்பிறகு களத்தில் அதிரடியாக மட்டையைச் சுழற்றிய சுப்மன் கில் – சிவம் துபே ஜோடியில், மிரட்டல் சிக்ஸரை பறக்க விட்டு பந்தை தொலைத்த துபே 22 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து, ஜோடி அமைத்த சுப்மன் கில் – கேப்டன் சூரியகுமார் மிகச் சிறப்பாக மட்டையைச் சுழற்றினர். இந்த ஜோடியில் 39 பந்துகளில் 4 பவுண்டரி,1 சிக்சருடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் கில் அவுட் ஆனார். தற்போது கேப்டன் சூரியகுமாருடன் திலக் வர்மா ஜோடி அமைத்துள்ளார். 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு இந்தியா 125 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா –  சுப்மன் கில் ஜோடியில், 21 ரன்னில் அபிஷேக் சர்மா அவுட் ஆனார். இதன்பிறகு களத்தில் அதிரடியாக மட்டையைச் சுழற்றிய சுப்மன் கில் – சிவம் துபே ஜோடியில், மிரட்டல் சிக்ஸரை பறக்க விட்டு பந்தை தொலைத்த துபே 22 ரன்னில் அவுட் ஆனார். தற்போது களத்தில் சுப்மன் கில் – கேப்டன் சூரியகுமார் சிறப்பாக மட்டையைச் சுழற்றி ஆடி வருகிறார்கள். 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு இந்தியா 121 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா –  சுப்மன் கில் ஜோடியில், 21 ரன்னில் அபிஷேக் சர்மா அவுட் ஆனார். இதன்பிறகு களத்தில் அதிரடியாக மட்டையைச் சுழற்றிய சுப்மன் கில் – சிவம் துபே ஜோடியில், மிரட்டல் சிக்ஸரை பறக்க விட்டு பந்தை தொலைத்த துபே 22 ரன்னில் அவுட் ஆனார். தற்போது களத்தில் சுப்மன் கில் – கேப்டன் சூரியகுமார் சிறப்பாக மட்டையைச் சுழற்றி ஆடி வருகிறார்கள். 13 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு இந்தியா 108 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா –  சுப்மன் கில் ஜோடியில், 21 ரன்னில் அபிஷேக் சர்மா அவுட் ஆனார். இதன்பிறகு களத்தில் அதிரடியாக மட்டையைச் சுழற்றிய சுப்மன் கில் – சிவம் துபே ஜோடியில், மிரட்டல் சிக்ஸரை பறக்க விட்டு பந்தை தொலைத்த துபே 22 ரன்னில் அவுட் ஆனார். தற்போது களத்தில் சுப்மன் கில் – கேப்டன் சூரியகுமார் சிறப்பாக மட்டையைச் சுழற்றி ஆடி வருகிறார்கள். 12 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு இந்தியா 90 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா –  சுப்மன் கில் ஜோடியில், 21 ரன்னில் அபிஷேக் சர்மா அவுட் ஆனார். இதன் பின்னர் களத்தில் இருந்த சுப்மன் கில் – சிவம் துபே ஜோடி சிறப்பாக மட்டையைச் சுழற்றினர். இதில் மிரட்டல் சிக்ஸரை பறக்க விட்டு பந்தை தொலைத்த துபே 22 ரன்னில் அவுட் ஆனார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா –  சுப்மன் கில் ஜோடியில், 21 ரன்னில் அபிஷேக் சர்மா அவுட் ஆனார். தற்போது சுப்மன் கில் – சிவம் துபே ஜோடி களத்தில் சிறப்பாக மட்டையைச் சுழற்றி ஆடி வருகிறார்கள். 11 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு இந்தியா 88 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா –  சுப்மன் கில் ஜோடியில், 21 ரன்னில் அபிஷேக் சர்மா அவுட் ஆனார். தற்போது சுப்மன் கில் – சிவம் துபே ஜோடி களத்தில் சிறப்பாக மட்டையைச் சுழற்றி ஆடி வருகிறார்கள். 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு இந்தியா 75 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில், 11-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா வீசினார். அவர் போட்ட 2-வது பந்தை ஸ்ட்ரைட் திசையில் முட்டியை மடக்கி சிக்ஸர் பறக்கவிட்டார் சிவம் துபே. அவர் அடித்த பந்து அத்தோடு தொலைந்து போனது. ஆஸ்திரேலிய மண்ணில் ஐ.பி.எல் ஆடுவது போல் வெளுத்து இருக்கிறார் துபே  இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா –  சுப்மன் கில் ஜோடியில், 21 ரன்னில் அபிஷேக் சர்மா அவுட் ஆனார். தற்போது சுப்மன் கில் – சிவம் துபே ஜோடி களத்தில் சிறப்பாக மட்டையைச் சுழற்றி ஆடி வருகிறார்கள். 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு இந்தியா 75 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா –  சுப்மன் கில் ஜோடியில், 21 ரன்னில் அபிஷேக் சர்மா அவுட் ஆனார். தற்போது சுப்மன் கில் – சிவம் துபே ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள். 9 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு இந்தியா 71 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா –  சுப்மன் கில் ஜோடியில், 21 ரன்னில் அபிஷேக் சர்மா அவுட் ஆனார். தற்போது சுப்மன் கில் – சிவம் துபே ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள். 8 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு இந்தியா 62 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா –  சுப்மன் கில் ஜோடியில், 21 ரன்னில் அபிஷேக் சர்மா அவுட் ஆனார். தற்போது சுப்மன் கில் – சிவம் துபே ஜோடி களத்தில் ஆடி வருகிறார்கள். 7 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு இந்தியா 58 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ள அபிஷேக் சர்மா –  சுப்மன் கில் ஜோடி சிறப்பாக மட்டையைச் சுழற்றிய நிலையில், ஆடம் ஜாம்பா சுழலில் சிக்கி கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் அபிஷேக் சர்மா. அவர்  21 பந்துகளில் 3 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 28 ரன்கள் எடுத்தார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ள அபிஷேக் சர்மா –  சுப்மன் கில் ஜோடி சிறப்பாக மட்டையைச் சுழற்றி வருகிறார்கள். இந்திய அணி தற்போது 50 ரன்களை எடுத்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ள அபிஷேக் சர்மா –  சுப்மன் கில் ஜோடி சிறப்பாக மட்டையைச் சுழற்றி வருகிறார்கள். 6 ஓவர்கள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ள அபிஷேக் சர்மா –  சுப்மன் கில் ஜோடி சிறப்பாக மட்டையைச் சுழற்றி வருகிறார்கள். 5 ஓவர்கள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ள அபிஷேக் சர்மா –  சுப்மன் கில் ஜோடி சிறப்பாக மட்டையைச் சுழற்றி வருகிறார்கள். 4 ஓவர்கள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 31 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ள அபிஷேக் சர்மா –  சுப்மன் கில் ஜோடி சிறப்பாக மட்டையைச் சுழற்றி வருகிறார்கள். 3 ஓவர்கள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ள அபிஷேக் சர்மா –  சுப்மன் கில் ஜோடி சிறப்பாக மட்டையைச் சுழற்றி வருகிறார்கள். 2 ஓவர்கள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ள அபிஷேக் சர்மா –  சுப்மன் கில் ஜோடி சிறப்பாக மட்டையைச் சுழற்றி வருகிறார்கள். முதல் ஓவர் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), மேத்யூ ஷார்ட், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், ஜோஷ் பிலிப், மார்கஸ் ஸ்டோனிஸ், கிளென் மேக்ஸ்வெல், பென் ட்வார்ஷூயிஸ், சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், ஆடம் ஜாம்பா.இந்தியா: அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜிதேஷ் சர்மா (வ), சிவம் துபே, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ராஇந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடக்கிறது. இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதனால் இந்தியா முதலில் பேட்டிங் ஆடும்.குயின்ஸ்லாந்து பிட்ச் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமாக அளவில் உதவி வருகிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்தில் அதிக சவாலைக் கொடுக்கக்கூடும். நேரம் செல்ல செல்ல பிட்ச் ஸ்லோவாக மாறும் என்று எதிர்பார்க்கலாம். அதனால் முதல் ஒரு மணி நேரத்திற்கு பின் ஸ்பின்னர்கள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்துவார்கள்.எனவே, பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிப்பதற்கு சூழ்நிலைகளை உணர்ந்து நங்கூரம் கலந்த அதிரடியை வெளிப்படுத்துவது அவசியம். வரலாற்றில் இங்கு நடைபெற்ற 18 அனைத்து விதமான டி20 போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 159. இங்கு முதலில் பேட்டிங் செய்த அணிகளும் சேசிங் செய்த அணிகளும் சரி சமமாக தலா 9 முறை வென்றுள்ளன. எனவே இம்முறை டாஸ் வெல்லும் கேப்டன் எந்த முடிவை எடுத்தாலும் வெற்றிக்கு சிறப்பாக விளையாடுவது அவசியமாகிறது.குயின்ஸ்லாந்து வானிலை சேனலின் முன்னறிவிப்பின்படி, அங்கு மழை பெய்ய 0 சதவீத வாய்ப்பு தான் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், போட்டி நடைபெறும் நேரத்தில் வானம் தெளிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பநிலை சுமார் 20 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும், ஈரப்பதம் சுமார் 70% இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுளள்து. எனவே, போட்டி முழுதும் மழை இடையூறு இருக்காது எனத் தெரிகிறது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி குறித்து உடனுக்குடன் அறிய எங்களது இணையப் பக்கத்துடன் இணைந்திருங்கள். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version