இலங்கை

அஸ்வெசும சலுகைகளை ஏற்றுக்கொள்பவர்கள் வெட்கப்பட வேண்டும்! அமைச்சர்

Published

on

அஸ்வெசும சலுகைகளை ஏற்றுக்கொள்பவர்கள் வெட்கப்பட வேண்டும்! அமைச்சர்

அஸ்வெசும சலுகைகளை ஏற்றுக்கொள்பவர்கள் வெட்கப்பட வேண்டும் அதை “சட்டப்பூர்வமான பிச்சை” என்று தான் கூற வேண்டும் என அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி குறிப்பிட்டுள்ளார்.

 வறுமை ஒழிப்பு நீண்டகால நலத்திட்டங்களைச் சார்ந்து இருக்கக்கூடாது, மாறாக நிலையான தீர்வுகளைக் கண்டறிவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும். நாம் ஒரு தேசமாக வளர விரும்பினால், இந்த சார்பு மனநிலையிலிருந்து நாம் விலகிச் செல்ல வேண்டும்.

Advertisement

 அஸ்வெசும திட்டத்தை காலவரையின்றி தொடரவோ அல்லது அதை அரசியல் உத்தியாக பயன்படுத்தவோ அரசாங்கம் விரும்பவில்லை. 

ஒரு தெளிவான நிகழ்வு மற்றும் திட்டத்தின் மூலம் அஸ்வெசுமவை முடிவுக்குக் கொண்டுவருவதே இலக்காக இருக்க வேண்டும். 

இந்த மானியம் இனி இல்லாத நாளைக் காண்பதில் நான் மகிழ்ச்சியடைவேன் குறிப்பிட்டார்.
வறுமை எப்போதும் இருக்குமா, அல்லது அதை எதிர்த்துப் போராடி முன்னேறுவோமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version