இலங்கை
தென்னிலங்கையில் பரபரப்பு ; சற்றுமுன் துப்பாக்கிச்சூடு; காயமடைந்தவர் உயிரிழப்பு
தென்னிலங்கையில் பரபரப்பு ; சற்றுமுன் துப்பாக்கிச்சூடு; காயமடைந்தவர் உயிரிழப்பு
Update : கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு, கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.