சினிமா

புதிய கார் வாங்கிய மிர்னாலினி ரவி.. விலை எவ்வளவு தெரியுமா

Published

on

புதிய கார் வாங்கிய மிர்னாலினி ரவி.. விலை எவ்வளவு தெரியுமா

தமிழ் மற்றும் தெலுங்கில் வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவர் மிர்னாலினி ரவி. இவர் நடிப்பில் கடைசியாக ரோமியோ படம் வெளிவந்தது.இந்த நிலையில், ரசிகர்களின் மனம் கவர்ந்த இளம் நடிகையாக இருக்கும் மிர்னாலினி ரவி, புதிதாக Mahindra BE 6 Batman Edition என்கிற கார் வாங்கியுள்ளார்.இந்த லிமிடட் எடிஷன் கார் பேட்மேன் ரசிகர்களுக்காக ஸ்பெஷலாக மகேந்திரா நிறுவனத்தால் செய்யப்பட்டது. இது போல 999 கார்கள் மட்டுமே அந்த நிறுவனம் உருவாக்கி விற்பனை செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.இந்த Mahindra BE 6 Batman Edition காரின் விலை சுமார் ரூ. 33 லட்சம் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version