உலகம்

மெக்சிகோ ஜானதிபதியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்ற நபர்

Published

on

மெக்சிகோ ஜானதிபதியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்ற நபர்

மெக்சிகோவில் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்நாட்டு அதிபர் கிளாடியா ஷீன்பாமை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தமிட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மெக்சிகோவின் தலைநகரான மெக்சிகோ சிட்டியில் ஆதரவாளர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளை அதிபர் கிளாடியா சந்தித்துக் கொண்டிருந்தபோது, ஒரு நபர் அவரைப் பின்னால் இருந்து அணுகி, அவரது தோளில் கையை வைத்து, அவரைக் கட்டிப்பிடித்து முத்தமிட முயன்றார்.

Advertisement

கிளாடியா அந்த நபரிடமிருந்து விலகிச் செல்ல முயன்றார். பின்னர் அவரது பாதுகாப்புக் குழு அந்த நபரை அங்கிருந்து அகற்றினர்.

————————————————————————————

A man has been arrested after trying to hug and kiss Mexican President Claudia Sheinbaum at a public event in Mexico.

Advertisement

While President Claudia was meeting with supporters and locals in Mexico City, the capital, a man approached her from behind, put his arm around her shoulder, and tried to hug and kiss her.

Claudia tried to move away from the man. Her security team then removed the man from the scene.

————————————————————————————

Advertisement

මෙක්සිකෝවේ පැවති ප්‍රසිද්ධ උත්සවයකදී මෙක්සිකානු ජනාධිපතිනි ක්ලෝඩියා ෂයින්බෝම් වැළඳගෙන සිප ගැනීමට උත්සාහ කළ පුද්ගලයෙකු අත්අඩංගුවට ගෙන තිබේ.

ජනාධිපති ක්ලෝඩියා අගනුවර වන මෙක්සිකෝ නගරයේ ආධාරකරුවන් සහ ප්‍රදේශවාසීන් සමඟ හමුවෙමින් සිටියදී, මිනිසෙක් ඇය පිටුපසින් පැමිණ, ඇගේ උරහිස වටා අත තබා, ඇය වැළඳගෙන සිප ගැනීමට උත්සාහ කළේය.

ක්ලෝඩියා එම පුද්ගලයාගෙන් ඈත් වීමට උත්සාහ කළේය. පසුව ඇගේ ආරක්ෂක කණ්ඩායම එම පුද්ගලයා එම ස්ථානයෙන් ඉවත් කළේය.

Advertisement

லங்கா4 (Lanka4)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version