உலகம்
இந்தோனேசியாவில் பாடசாலை மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 55 பேர் காயம்
இந்தோனேசியாவில் பாடசாலை மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 55 பேர் காயம்
இந்தோனேசிய தலைநகரான ஜகார்த்தாவில் உள்ள கெலாபா காடிங் பகுதியில் உள்ள பாடசாலை மசூதி 2 குண்டு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்த குண்டுவெடிப்புகளில் மாணவர்கள் உட்பட 55 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு என்ன காரணம் என்று எந்த தகவலும் வெளியாகவில்லை மற்றும் எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
————————————————————————————
Two explosions have rocked a school mosque in the Kelapa Gading area of the Indonesian capital, Jakarta.
The blasts injured 55 people, including students.
There was no immediate word on the cause of the attack and no group has claimed responsibility.
————————————————————————————
ඉන්දුනීසියානු අගනුවර වන ජකර්තා හි කෙලපා ගාඩිං ප්රදේශයේ පාසල් පල්ලියක පිපිරීම් දෙකක් සිදුවී තිබේ.
පිපිරීම් වලින් සිසුන් ඇතුළු 55 දෙනෙකු තුවාල ලබා ඇත.
ප්රහාරයට හේතුව පිළිබඳව ක්ෂණිකව කිසිදු තොරතුරක් නොමැති අතර කිසිදු කණ්ඩායමක් වගකීම භාරගෙන නොමැත.
லங்கா4 (Lanka4)