உலகம்

இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த துருக்கி

Published

on

இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த துருக்கி

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக இனப்படுகொலைக்கான கைது வாரண்டுகளை பிறப்பித்துள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது

கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட 37 சந்தேக நபர்களில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடமர் பென் க்விர் மற்றும் இராணுவத் தலைவர் இயல் ஜமீர் ஆகியோர் அடங்குவர்.

Advertisement

காசாவில் இஸ்ரேல் செய்தது திட்டமிடப்பட்ட இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்று அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

————————————————————————————

Turkey says it has issued arrest warrants for Israeli Prime Minister Benjamin Netanyahu and his government officials on charges of genocide

Advertisement

The 37 suspects for whom arrest warrants have been issued include Israeli Defense Minister Yisrael Katz, National Defense Minister Itamar Ben-Gvir and Army Chief of Staff Eyal Zamir.

The officials are accused of committing genocide and crimes against humanity in Gaza.

————————————————————————————

Advertisement

ජන සංහාර චෝදනා මත ඊශ්‍රායල අගමැති බෙන්ජමින් නෙතන්යාහු සහ ඔහුගේ රජයේ නිලධාරීන් අත්අඩංගුවට ගැනීමේ වරෙන්තු නිකුත් කර ඇති බව තුර්කිය පවසයි

අත්අඩංගුවට ගැනීමේ වරෙන්තු නිකුත් කර ඇති සැකකරුවන් 37 දෙනා අතර ඊශ්‍රායල ආරක්ෂක අමාත්‍ය යිස්රායෙල් කැට්ස්, ජාතික ආරක්ෂක අමාත්‍ය ඉටමාර් බෙන්-ග්විර් සහ හමුදා මාණ්ඩලික ප්‍රධානී ඊයල් සමීර් ඇතුළත් වේ.

ගාසා තීරයේ ජන සංහාරය සහ මනුෂ්‍යත්වයට එරෙහි අපරාධ සිදු කිරීම සම්බන්ධයෙන් නිලධාරීන්ට චෝදනා එල්ල වී තිබේ.

Advertisement

லங்கா4 (Lanka4)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version