உலகம்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழப்பு

Published

on

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழப்பு

பல வருட இடைவிடாது போருக்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.

டொனெட்ஸ்க், சப்போரியா, கார்சன் உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள நகரங்களை குறிவைத்து ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.

Advertisement

இந்த தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடிந்துள்ளனர் என்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

————————————————————————————

Russia has launched an offensive on Ukraine amid years of incessant fighting.

Advertisement

Russia has launched a series of airstrikes and drone strikes targeting cities in the regions of Donetsk, Zaporizhia and Kherson, including the capital, Donetsk.

The attacks killed 11 people and wounded many more, Ukraine’s Defense Ministry said.

————————————————————————————

Advertisement

වසර ගණනාවක් පුරා පැවති අඛණ්ඩ සටන් මධ්‍යයේ රුසියාව යුක්රේනයට ප්‍රහාරයක් දියත් කර තිබේ.

ඩොනෙට්ස්ක්, සැපෝරිෂියා සහ කෙර්සන් යන ප්‍රදේශවල නගර ඉලක්ක කර ගනිමින් රුසියාව ගුවන් ප්‍රහාර සහ ඩ්‍රෝන ප්‍රහාර මාලාවක් දියත් කර ඇති අතර, ඒ අතර අගනුවර වන ඩොනෙට්ස්ක් ද වේ.

මෙම ප්‍රහාරවලින් පුද්ගලයින් 11 දෙනෙකු මිය ගොස් තවත් බොහෝ දෙනෙකු තුවාල ලැබූ බව යුක්රේන ආරක්ෂක අමාත්‍යාංශය පැවසීය.

Advertisement

லங்கா4 (Lanka4)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version