சினிமா
சேலையில் ராஷ்மிகா மந்தனா எவ்வளவு அழகு பாருங்க.. திருமண களை வந்துவிட்டது!
சேலையில் ராஷ்மிகா மந்தனா எவ்வளவு அழகு பாருங்க.. திருமண களை வந்துவிட்டது!
நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் டாப் ஹீரோயினாக இருந்து வருகிறார்.இவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருகிறார். இவர்கள் திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.ராஷ்மிகா தற்போது ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் நேற்று வெளியானது.தற்போது இவர் சேலையில் வலம் வரும் அழகிய ஸ்டில்ஸ். இதோ,