உலகம்

துருக்கியில் வாசனை திரவியக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் மரணம்

Published

on

துருக்கியில் வாசனை திரவியக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் மரணம்

துருக்கியில் ஒரு வாசனை திரவியக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த தீவிபத்தில் 05 பேர் படுகாயம் அடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

————————————————————————————

Six people have died in a fire at a perfume warehouse in Turkey.

Advertisement

Five people were seriously injured in the fire and have been admitted to hospital, with one of them in critical condition, officials said.

Authorities said investigations are underway to determine the cause of the fire.

————————————————————————————

Advertisement

තුර්කියේ සුවඳ විලවුන් ගබඩාවක ඇති වූ ගින්නකින් පුද්ගලයින් හය දෙනෙකු මියගොස් තිබේ.

ගින්නෙන් පුද්ගලයින් පස් දෙනෙකු බරපතල තුවාල ලබා රෝහල් ගත කර ඇති අතර ඉන් එක් අයෙකුගේ තත්ත්වය බරපතල බව නිලධාරීහු පැවසූහ.

ගින්නට හේතුව සොයා ගැනීම සඳහා පරීක්ෂණ ආරම්භ කර ඇති බව බලධාරීන් පැවසීය.

Advertisement

லங்கா4 (Lanka4)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version